3000 years

img

ஆதிச்ச நல்லூரில் கிடைத்த பொருட்கள் 3000 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை - தொல்லியல் துறை

ஆதிச்சநல்லூரில் கிடைத்த இரண்டு பொருட்களும் 3000ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என்று தொல்லியல் துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.